1751 பேருக்கு பிரெய்லி
வாக்காளா் தகவல் சீட்டு!
வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.