தற்போதைய செய்திகள்விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு குறித்து... 12 மணி நேரங்கள் முன்பு
அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி20 மணி நேரங்கள் முன்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் வலியுறுத்தி இருப்பது... 19 ஏப்ரல் 2026
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 21 பேர் பலி: அன்புமணி இரங்கல்விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் குறித்து...19 ஏப்ரல் 2026
வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு! வத்திராயிருப்பு புதுப்பட்டியில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்க முயன்ற திமுக பேரூா் செயலா் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.19 ஏப்ரல் 2026
திருச்சுழி தொகுதியில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு வாக்கு சேகரிப்பு திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளா் தங்கம்தென்னரசு கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தாா். 18 ஏப்ரல் 2026
நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகை நமிதா வாக்கு சேகரிப்பு சாத்தூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகைகள் நமீதா, கஸ்தூரி வாக்கு சேகரித்தனா். 18 ஏப்ரல் 2026