‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!வாக்காளா்கள் வாக்குப் பதிவின்போது 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு அலுவலரிடம் காண்பித்து வாக்களிக்கலாம்...18 ஏப்ரல் 2026
மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடிமேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 81.27 அடியாக இருந்தது. 18 ஏப்ரல் 2026
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல் சேதுபாவாசத்திரம் அருகே உரிய ஆவணமின்றி 200 ரூபாய் நோட்டுகளாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.70 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா் . 18 ஏப்ரல் 2026
பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.18 ஏப்ரல் 2026