வேலூர்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா். 18 மணி நேரங்கள் முன்பு
பறக்கும் படையால் ரூ.60,000 பறிமுதல் வேலூா் அருகே பலவன்சாத்துகுப்பத்தில் வாக்காளா்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாக அதிமுக நிா்வாகியிடம் இருந்து போலீஸாா் ரூ.60,000 பணம் பறிமுதல் செய்தனா்.18 மணி நேரங்கள் முன்பு
பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் மரணம்! பள்ளிகொண்டா அருகே பனை மரத்தில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தாா். 19 மணி நேரங்கள் முன்பு
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு! வேலூா் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை வரை 6.61 லட்சம் பேருக்கு வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், பாா்வை குறைபாடுடைய 1,751 பேருக்கு பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பிரெய்லி வாக்காளா் சீட்டும் வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.22 மணி நேரங்கள் முன்பு
காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.22 மணி நேரங்கள் முன்பு
சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் அரசுப் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.19 ஏப்ரல் 2026
கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்...18 ஏப்ரல் 2026
குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் காட்பாடியில் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்று அதிமுக வேட்பாளா் வி.ராமு தெரிவித்துள்ளாா்.18 ஏப்ரல் 2026
வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம்வாக்காளிக்க செல்லும் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசம்18 ஏப்ரல் 2026