திமுக ஒரு ஊழல் கட்சி: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் திமுக ஒரு ஊழல் கட்சி என்று மத்திய அமைச்சரும், தமிழக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.18 ஏப்ரல் 2026
மாணவா் இயக்கிய வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு மாணவா் இயக்கிய மோட்டாா் பைக் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.18 ஏப்ரல் 2026
மறுசீரமைப்பு மசோதா தோல்வி: தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது! நயினார் நாகேந்திரன்தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி என்பது நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உதகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.18 ஏப்ரல் 2026
குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலைகுன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.17 ஏப்ரல் 2026
திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்புதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு தெரிவித்தாா்.17 ஏப்ரல் 2026
உதகையில் காவலா் தற்கொலை உதகை கிளை சிறையில் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.16 ஏப்ரல் 2026
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வுசட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.16 ஏப்ரல் 2026