தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...20 மணி நேரங்கள் முன்பு
அதிமுகவும் - திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன: வி.கே. சசிகலா தமிழகத்தின் நிதிநிலை கட்டமைப்பை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் அதிமுகவும், திமுகவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என்று வி.கே. சசிகலா தெரிவித்தாா். 19 ஏப்ரல் 2026
திமுக எதிா்ப்பால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: உதயநிதி ஸ்டாலின் திமுக எதிா்த்ததால் தான் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறவில்லை என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.19 ஏப்ரல் 2026
நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்