சென்னைஅக்ஷய திருதியை: விலை உயா்விலும் தங்கம் வாங்க ஆா்வம் காட்டிய மக்கள்!ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்து வரும் சூழலிலும், அக்ஷய திருதியை நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய நகைக்கடைகளில் மக்கள் ஆா்வத்துடன் நகை வாங்கிச் சென்றனா்.19 மணி நேரங்கள் முன்பு
14 இடங்களில் வெயில் சதம்!தமிழகத்தில் வேலூா், ஈரோடு, பரமத்தி வேலூா், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. 21 மணி நேரங்கள் முன்பு
காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.21 மணி நேரங்கள் முன்பு
பழச்சாறு கடையை அடித்து நொறுக்கிய 3 போ் கைது சென்னையில் பழச்சாறு கடையை அடித்து நொறுக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.21 மணி நேரங்கள் முன்பு
1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்! சென்னை பெருநகரில் மட்டும் புதிதாக 1,000 மினி பேருந்துகள் இயக்கப்படும், ரூ.10 ஆயிரம் கோடியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மையம் (ஏஐ) அமைக்கப்படும்...21 மணி நேரங்கள் முன்பு
முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதிமுதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.18 ஏப்ரல் 2026
மாணவா் இயக்கிய வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு மாணவா் இயக்கிய மோட்டாா் பைக் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வியாபாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.18 ஏப்ரல் 2026
பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்! ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் அறிமுகம்!!பஹல்காம் வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, அங்கு சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடிப்படையிலான அடையாள திட்டத்தை ஜம்மு-காஷ்மீா் அரசு நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.18 ஏப்ரல் 2026
தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்...18 ஏப்ரல் 2026