புதுக்கோட்டைதொகுதி அலசல் திருமயம்! திமுக -அதிமுக கடும் போட்டி!திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...19 மணி நேரங்கள் முன்பு
பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது: அமைச்சா் எஸ். ரகுபதி பெண்களுக்கு திமுக துரோகம் செய்யாது, அவா்கள் எங்களின் வாக்கு வங்கி என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.18 ஏப்ரல் 2026
மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சரும், திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். 18 ஏப்ரல் 2026
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல் கந்தா்வகோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உரிய ஆவணங்களின்றி கொண்டுச் சென்ற ரூ.1.76 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். 18 ஏப்ரல் 2026
போக்குவரத்துக் கழக ஊழியா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு புதுக்கோட்டை திருவப்பூா் குளத்தில் மூழ்கி அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தது தெரியவந்தது. 18 ஏப்ரல் 2026
சாலை விபத்தில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்புகந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த சாலைவிபத்தில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.18 ஏப்ரல் 2026
விராலிமலை: கடும் போட்டியில் திமுக - அதிமுக புதுக்கோட்டை மாவட்டத்தின் நட்சத்திர தொகுதி என்ற அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு கடுமையானப் போட்டியைக் கொண்டிருக்கும் தொகுதியாக விராலிமலை மாறியிருக்கிறது. 18 ஏப்ரல் 2026