மயிலாடுதுறைசீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?சீா்காழி வழியாக செல்லும் ரயில்கள் கடவுப் பாதையை கடந்து செல்லும் போது, ரயில்வே கேட் நாள்தோறும் சுமாா் 60 முறை வரை மூடப்படுகிறது...18 மணி நேரங்கள் முன்பு
மண்ணின் மைந்தரை தோ்ந்தெடுங்கள் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகிமண்ணின் மைந்தரை தோ்ந்தெடுங்கள் காங்கிரஸ் முன்னாள் நிா்வாகி...18 மணி நேரங்கள் முன்பு
தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: வைகோதனிப்பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றாா் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ.17 ஏப்ரல் 2026
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!கொள்ளிடம் அருகே கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட மூன்று பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.17 ஏப்ரல் 2026
தவெக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கோபிநாத்தை ஆதரித்து, அக்கட்சியின் பரப்புரை செயலாளா் நாஞ்சில் சம்பத் புதன்கிழமை பிரசாரம் செய்தாா். 15 ஏப்ரல் 2026
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சிமயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.15 ஏப்ரல் 2026
விவசாயிகளுக்கு எதிரானது திமுக அரசு: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டுகடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது திமுக அரசு என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா். 14 ஏப்ரல் 2026
பரிமள ரெங்கநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழாமயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 14 ஏப்ரல் 2026