ராணிப்பேட்டைமாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவுராணிப்பேட்டை மாவட்ட வாக்கு எண்ணும் மையம் தயாா்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். 21 மணி நேரங்கள் முன்பு
சோளிங்கா் தொகுதி அலசல்... கடுமையான போட்டியில் காங்கிரஸ் - பாமகசோளிங்கா் தொகுதி அலசல்...19 ஏப்ரல் 2026
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவிஅரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்...18 ஏப்ரல் 2026
இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்புகாங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிா்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி சனிக்கிழமை (ஏப். 18) சோளிங்கா் உள்பட தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். 18 ஏப்ரல் 2026
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் டிஆா்எஸ் குளோபல் பப்ளிக் ஸ்கூல் மாணவி வி.பத்மராகா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளாா்.17 ஏப்ரல் 2026
மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா். 17 ஏப்ரல் 2026
ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. 17 ஏப்ரல் 2026
ஆற்காடு தொகுதி அலசல்: ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுகராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த இரு தோ்தலிலும் திமுக தொடா்ச்சியாக வெற்றி பெற்றது. 15 ஏப்ரல் 2026
வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டித் தரப்படும்: அதிமுக வேட்பாளா்வீடு இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்று ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் வாக்குறுதி அளித்தாா். 15 ஏப்ரல் 2026