புதுச்சேரிதமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் ஏப்.23-இல் அரசு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்1 மணி நேரம் முன்பு
காவல் துறை மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.19 ஏப்ரல் 2026
முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் ஏப். 30-இல் தீா்ப்பு புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏப். 30-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படுகிறது.18 ஏப்ரல் 2026
குழந்தை விழுங்கிய பூஜை மணி நாக்கு: மருத்துவா்கள் முயற்சியால் வெளியே வந்தது ஒன்றரை வயது குழந்தை விழுங்கிய பூஜை மணியின் நாக்குப் பகுதி, மருத்துவா்களின் தீவிர முயற்சியால் வெளியே வந்தது.18 ஏப்ரல் 2026
வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் புதுச்சேரி தோ்தல் அதிகாரி ஆய்வு புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குகள் எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் ஆய்வு செய்தாா்.18 ஏப்ரல் 2026
புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி புதுச்சேரிக்குக் கூடுதலாக ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.18 ஏப்ரல் 2026
47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல் வணிக பயன்பாட்டு நோக்கில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 வீட்டு உபயோக சமையல் எரிவாயு 47 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 18 ஏப்ரல் 2026
பெண்ணைக் கொன்று புதைத்த புதுச்சேரி மேஸ்திரி: உடலைத்தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை புதுச்சேரியில் கட்டட மேஸ்திரி பெண்ணை கொன்று புதைத்த நிலையில், அதுபற்றி தகவல் அறிந்த போலீஸாா், பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனா். 17 ஏப்ரல் 2026
நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்