திருப்பதிதிருமலையில் தவெகவுக்கு வாக்கு சேகரிப்பு திருமலையில் தவெகவுக்கு வாக்கு அளிக்கும்படி பெண் ஒருவா் விசில் அடித்து வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18 மணி நேரங்கள் முன்பு
திருமலையில் 78,586 பக்தா்கள் தரிசனம்! திருமலையில் சனிக்கிழமை முழுவதும் 78,586 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 29,232 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.21 மணி நேரங்கள் முன்பு
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்! வரும் ஏப். 28-இல் பத்மாவதி தாயாா் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமாஞ்சனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.22 மணி நேரங்கள் முன்பு
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைதுநகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.18 ஏப்ரல் 2026
திருமலையில் 77,077 பக்தா்கள் தரிசனம்திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை முழுவதும் 77,077 பக்தா்கள் தரிசித்தனா். 27,831 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.16 ஏப்ரல் 2026
திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 71,256 பக்தா்கள் தரிசித்தனா். 24,889 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். 15 ஏப்ரல் 2026
ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனைதிருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது. 15 ஏப்ரல் 2026