அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா்
வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு!
வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் ஒன்றிய, நகர, பகுதிகளில் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடையே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.