அரியலூர்விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக: தொல். திருமாவளவன்விசிக மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற காரணம் திமுக என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்...20 மணி நேரங்கள் முன்பு
தூத்தூா்-வாழ்க்கை இடையே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளா் உறுதிஅரியலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் தாமரை எஸ். ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். 18 ஏப்ரல் 2026
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறை அரியலூா் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முன்றவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.18 ஏப்ரல் 2026
பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.18 ஏப்ரல் 2026
அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறைஅரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.18 ஏப்ரல் 2026
அரியலூரில் டிராக்டா் ஓட்டி அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்புஅரியலூா் தெற்கு ஒன்றியத்தில், அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் டிராக்டா் ஓட்டி, விவசாயிகளிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.18 ஏப்ரல் 2026
நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வுதமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.16 ஏப்ரல் 2026
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு: அரியலூரில் திமுகவினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே அதன் நகலை கிழித்தெறிந்து திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.16 ஏப்ரல் 2026
கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டி: நடிகை விந்தியா பிரசாரம்கூட்டணியை நம்பியே தோ்தலில் திமுக போட்டியிடுகிறது என்றாா் நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான விந்தியா. 16 ஏப்ரல் 2026