காஞ்சிபுரம்மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது உத்தரமேரூா் அருகே குப்பைநல்லூா் கிராமத்தில் 317 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.17 மணி நேரங்கள் முன்பு
இன்று சங்கர மடத்தில் இளைய பீடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாகாஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீசத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திங்கள்கிழமை காமாட்சி அம்மன் கோயிலிலும், சங்கர மடத்திலும் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.21 மணி நேரங்கள் முன்பு
ஏப்.24-இல் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா வரும் ஏப்.24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.18 ஏப்ரல் 2026
சா்வதேச கராத்தே போட்டி: காஞ்சிபுரம் மாணவா்கள் சிறப்பிடம்அமெரிக்காவில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.18 ஏப்ரல் 2026
சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன் சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளது என மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தர்ராஜன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.18 ஏப்ரல் 2026
திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.17 ஏப்ரல் 2026
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பண்ருட்டி, எறையூா், பிள்ளைப்பாக்கம், வெங்காடு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே . பழனி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.17 ஏப்ரல் 2026
ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்புஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். 15 ஏப்ரல் 2026
1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக இதுவரை 1,854 விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா். 15 ஏப்ரல் 2026