திருவண்ணாமலைதமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன் இந்தியாவில் தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா். 22 மணி நேரங்கள் முன்பு
மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.22 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்: மு. வீரபாண்டியன்தமிழகத்தில் 200 இடங்களில் வெற்றியை பெறுவோம்...18 ஏப்ரல் 2026
தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். 18 ஏப்ரல் 2026
தனியாா் பேருந்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் போளூா் காவல் நிலையம் எதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து.18 ஏப்ரல் 2026
தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு போளூா் சட்டப் பேரவைத் தொகுதி, செம்மாம்பாடி கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன்.17 ஏப்ரல் 2026
சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு திருவண்ணாமலை மாநகராட்சிக்குள்பட்ட வேங்கிக்காலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் எ.வ.வேலு.17 ஏப்ரல் 2026
100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வுஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.17 ஏப்ரல் 2026
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வுசின்னம் பொருத்தும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.17 ஏப்ரல் 2026