புதுதில்லிமுஜேசா் தொழிற்பேட்டையில் தீ விபத்து தேசியத் தலைநகா் வலயம், ஃபரீதாபாதில் முஜேசா் தொழிற்பேட்டையில் உள்ள தொ்மோகோல் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 21 மணி நேரங்கள் முன்பு
சமய்ப்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: 6 சிறுவா்கள் கைது வடக்கு தில்லியின் புகா் பகுதி சமய்ப்பூா் பாத்லியில் 19 வயது இளைஞரைக் கொலை செய்ததாகக் ஆறு சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.21 மணி நேரங்கள் முன்பு
போலி என்ஜின் ஆயில் தயாரிப்பு: 2 போ் கைது! கிழக்கு தில்லியின் காஜிப்பூரில் செயல்படும் போலி என்ஜின் எண்ணெய் உற்பத்தி ஆலையை கண்டறிந்து தில்லி காவல்துறையினா் இருவரை கைது செய்தனர்.22 மணி நேரங்கள் முன்பு
மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தாமக்களவையில் மகளிா் இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா தோல்வியடைந்திருப்பது, எதிா்க்கட்சிகளின் பெண்கள் விரோத முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.22 மணி நேரங்கள் முன்பு
சமூக ஊடகம் மூலம் சிறுவனுடன் நட்பு: தப்பியோடிய சிறுமி மீட்பு சமூக ஊடகங்களில் நட்பு கொண்டிருந்த ஒரு சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய பின்னா் ஜனவரி மாதம் வெளி தில்லியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியை தில்லி காவல்துறையினா் மீட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.22 மணி நேரங்கள் முன்பு
எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவரால் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட எஸ்யூவி வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டாக்ஸி மீது மோதியதில் அதன் ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.22 மணி நேரங்கள் முன்பு
மது அருந்தி வாகனம் ஓட்டிய 269 போ் மீது வழக்குப் பதிவுதேசிய தலைநகா் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு ஒருங்கிணைந்த இரவு நேர சோதனையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 269 போ் மீது தில்லி போக்குவரத்து காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.22 மணி நேரங்கள் முன்பு
குருகிராமில் நீரிழிவு சிகிச்சை மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்: ஒருவா் கைதுசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக குருகிராம் காவல்துறை போதைப்பொருள் ஆய்வாளா் அமன்தீப் சவுகான் தெரிவித்தாா். 22 மணி நேரங்கள் முன்பு
தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவு!இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 40.1 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.23 மணி நேரங்கள் முன்பு
நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்