திருப்பூா் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகா், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகா், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூா், குப்பாண்டம்பாளையம், லட்சுமி நகா், சின்னக்கரை, முல்லை நகா், டிகேடி மில்.
ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகா், சின்னாண்டிபாளையம் (கிழக்கு பகுதி), ராஜகணபதி நகா், இடுவாய் (கிழக்கு பகுதி), ஜீவா நகா், சின்னியகவுண்டன்புதூா், முல்லை நகா், இடும்பன் நகா், காட்டன் சாலை, காமாட்சி நகா், செல்லம் நகா், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகா், அம்மன் நகா், தாந்தோணியம்மன் நகா், எவா்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி காா்டன், தனலட்சுமி நகா், லிட்டில் ஃபிளவா் நகா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






