17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர்!

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானது.

Updated On :5 ஜூன் 2026, 9:38 pm IST

Summary

காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் வெளியானது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் முறையற்ற பயன்பாடு குறித்த சமூக விழிப்புணர்வுத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.