நடிகை காஜல் அகர்வாலில் நடித்துள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சேத்தன் டி.கே. இயக்கத்தில் தி இந்தியா ஸ்டோரி படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயஸ் தல்படே ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சாகர் பி. ஷிண்டே தயாரித்து எழுதியுள்ளார்.
பூச்சிக்கொல்லி விவசாயம், ரசாயனங்களில் தவறான பயன்பாடு தொடர்பான ஊழல் மற்றும் அதன் விளைவுகளை தி இந்தியா ஸ்டோரி விளக்குகிறது.
2025 ஜனவரியில் தொடங்கப்பட்ட தி இந்தியா ஸ்டோரி, வரும் ஜூலை 24 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
படத்தின் அறிவிப்பு குறித்த பதிவில், நஞ்சு வயல்களில் மட்டும் இல்லை, அது மௌனத்திலும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியாகிறது.
Summary
Kajal Aggarwal and Shreyas Talpade's 'The India Story' to be out on July 24
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

பிரபாஸின் டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா - சித்து!

பயங்கரவாத சதி வழக்கில் 7 வெளிநாட்டினரின் என்ஐஏ காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


