மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரபாஸின் டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!

நடிகர் பிரபாஸின் “டார்லிங்” மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது குறித்து...

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 12:18 pm

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான “டார்லிங்” திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கருணாகரன் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படம் “டார்லிங்”.

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம், நாயகன் பிரபாஸை அவரது ரசிகர்கள் டார்லிங் என இதுவரையிலும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் காஜல் அகர்வால், பிரபு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், சந்திரமோகன், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், டார்லிங் திரைப்படம் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஏப். 23 அன்று திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதையடுத்து, இப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலரை படக்குழுவினர் சனிக்கிழமை (ஏப். 11) அன்று வெளியிட்டுள்ளனர்.

Summary

Dushara Vijayan Enters the Malayalam Film Industry! New Update on the Movie 'Kaattalan'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.