இன்றைய மின்தடை: மதுக்கரை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுக்கரை துணைமின் நிலையத்துக்குள்பட்ட க.க.சாவடி, பாலத்துறை, புறவழிச்சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.