யுத்தபூமிஅத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிஇந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது.22 பிப்ரவரி 2019
யுத்தபூமிஅத்தியாயம் 81 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிரிக் வேத இருடிகள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும், சூத்திரர்களாகவும் தொழில் முறையில் பிரிந்திருக்கவில்லை என்பது தெளிவாக்குகிறது.1 பிப்ரவரி 2019
யுத்தபூமிஅத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை.28 செப்டம்பர் 2018
யுத்தபூமிஅத்தியாயம் 79 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிதமிழ் மரபில் கரந்தை வீரர்கள், அதாவது நிரை மீட்டுப்பட்ட வீரர்கள் போற்றப்பட்டனர். அவரது வீரம் புகழப்பட்டது. சங்க காலத்தில் நிரை மீட்டுப்பட்ட வீரர்களுக்கே நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.24 ஆகஸ்ட் 2018
யுத்தபூமிஅத்தியாயம் 78 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிகாவிட்டியின் நிகழ்வுகள் ஒன்றையடுத்து ஒன்றாக இதே வரிசையில்தான் அமைந்திருந்தன என்பதற்கு எந்த இலக்கணமும் இல்லை. ரிக்கின் பத்து மண்டலங்களிலும் இச்செய்திகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.17 ஆகஸ்ட் 2018
யுத்தபூமிஅத்தியாயம் 77 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிரிக் வேதத்தில் ஆநிரை தொடர்பான எழுந்த போர்கள் காவிட்டி அல்லது காவிஷ்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையில், ஆநிரை தொடர்பான பூசல் அல்லது போர் குறித்த பழைமையான ஆவணம் ரிக் வேதத்தில் இருந்து கிடைக்கிறது.2 ஆகஸ்ட் 2018
யுத்தபூமிஅத்தியாயம் 76 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிகடுமையான பயிற்சி மூலமும், அறிவு விருத்தியுடனும், சமூகத்தின் ஆன்மிகத் தேவை, மருத்துவத் தேவை, உணவுத் தேவை, சந்ததிப் பெருக்கம் உள்பட வளமை சார்ந்த எல்லா சடங்குகளை நிறைவேற்றித் தருபவரே சாமியாடி.6 ஜூலை 2018
யுத்தபூமிஅத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிதனி மனிதனின் தீமைகளை மாற்றிவிட முடியும் எனில், ஒரு சமூகத்தின் தீமைகளையும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே பொதுப்பலியாடு முறை.29 ஜூன் 2018
யுத்தபூமிஅத்தியாயம் 74 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிகாலம் செல்லச் செல்ல மக்கள், தொல்பழங்கால மக்களிலிருந்து இக்கால மக்கள்வரை மந்திர ஆற்றல்களைப் பலவகைகளில் அவரவர் விருப்பம்போல் பயன்படுத்தி வருவதைக் காணமுடிகிறது.21 ஜூன் 2018