டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக உள்ளது.


மும்பை: உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் அதிகரித்ததன் காரணமாக, இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் தொடர்ந்து 2வது நாளாக ரூபாய் மதிப்பு வரம்பிற்குள் இருந்ததாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 90.94 ஆக தொடங்கி, குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்பட்டு, முடிவில், அதன் முந்தைய நாள் முடிவை விட 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாய்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் குறைந்து ரூ. 90.95 ஆக இருந்தது.
The rupee stayed range-bound for the second consecutive day on Wednesday and settled 1 paisa lower at 90.96 against the US dollar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...