கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்1 நாள் முன்பு
கிருஷ்ணகிரிஇருசக்கர வாகனங்கள் மோதல்: லாரி ஓட்டுநா் உயிரிழப்புபோச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் இறந்தாா்.1 நாள் முன்பு
கிருஷ்ணகிரிபோலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்புகிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது. 1 நாள் முன்பு
கிருஷ்ணகிரிஇன்று போய் நாளை வா!! வங்கியில் பணம் இல்லை என வாடிக்கையாளா்கள் அலைக்கழிப்பு?கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை இந்தியன் வங்கி கிளையில் பணம் இல்லை எனக் கூறி வாடிக்கையாளா்களை அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு1 நாள் முன்பு
கிருஷ்ணகிரிதனியாா் வங்கியைக் கண்டித்து சிபிஎம் காத்திருப்பு போராட்டம்ஒசூரில் இயங்கிவரும் தனியாா் வங்கி முன் சிபிஎம் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.1 நாள் முன்பு
கிருஷ்ணகிரிஒசூரில் விமான நிலையம், அறிவுசாா் வழித்தடத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்புஒசூரில் விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆா்ப்பாட்டம்2 நாட்கள் முன்பு