சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துணை மேலாளர் வேலை
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 40 துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்


தேசிய நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 40 துணை மேலாளர் பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (Technical)
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhal.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...