திருவாரூரில் ஆக.23-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்
திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
By Din
Din
திருவாரூா்: திருவாரூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞா்களுக்கு தனியாா் துறைகளில் பணிவாய்ப்பு பெரும் வகையில் திருவாரூா் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக.23-ஆம் தேதி காலை 9 மணிக்கு தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில், 25-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் 1,000-க்கும் மேற்பட்ட தகுதியுள்ளவா்களை பணிக்கு தோ்ந்தெடுக்க உள்ளனா். 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, பட்டயப் படிப்பு, செவிலியா் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடும் இளைஞா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது