/

ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநர், டெக்னீசியன் வேலை:12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், டெக்னீசியன் மற்றும் மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை

News image
aavin
Updated On :29 ஜனவரி 2024, 5:49 pm

ஆர். வெங்கடேசன்

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், டெக்னீசியன் மற்றும் மேலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 2409/P&E-1/2017

மொத்த காலியிடங்கள்: 15 
பணி: Manager (Admin/ Accts
பணி: Manager (Veterinary)
பணி: Deputy Manager (Marketing)
பணி: Executive (System)
பணி: Technician Grade-II (Electrical)
பணி: Technician Grade-II (Refrigeration)
பணி: Junior Executive (Office)
பணி: Driver
பணி: Senior Factory Assistant

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, எம்பிசி மற்றும் பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100. இதனை "General Manager, Virudhunagar District Co-operative Milk, Producers Union" என்ற பெயருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விரைவு அல்லது பதிவு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: General Manager, Viruthunagar District Co-operative Milk Producers Union Limited, Srivilliputtur - 626 125.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.