ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் டெக்னீசியன் வேலை
ஆந்திராவில் செயல்பட்டு வரும் (Hindustan Petroleum Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு


ஆந்திராவில் செயல்பட்டு வரும் (Hindustan Petroleum Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician-Operations
காலியிடங்கள்: 50
பணி: Technician-Boiler
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: மும்பை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, சென்னை, தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleun.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால தேவைக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.20176
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hindustanpetroleun.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...