இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

மத்திய வேலைவாய்ப்பு மையங்களில் வேலை: ஆகஸ்ட் 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய வேலைவாய்ப்பு மையங்களான சென்னை, சென்னை, கான்பூர், புதுச்சேரியில் 2017 - 2018 ஆண் ஆண்டிற்கான பயிற்றுவிப்பாளர், செவிலியர்,

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:31 pm

ஆர். வெங்கடேசன்


மத்திய வேலைவாய்ப்பு மையங்களான சென்னை, சென்னை, கான்பூர், புதுச்சேரியில் 2017 - 2018 ஆண் ஆண்டிற்கான பயிற்றுவிப்பாளர், செவிலியர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், தொழிற்கல்வி பயிற்றுநர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணியிடம்: சென்னை, கான்பூர், புதுச்சேரி

பணி - காலியிடங்கள் விவரம்:
1. Instructor (Stenography) English - 01
2. Staff Nurse Grade-I - 02
3. Pharmacist (Allopathic) - 04
4. Pharmacist (Ayurvedic) - 02
5. Pharmacist cum Clerk (Homeopathic) - 01
6. Lab Technician - 01
7. Vocational Instructor (General Electronics) - 01
8. Vocational Instructor (Maintenance Mill Wright) - 01
9. Vocational Instructor (Engineering Drawing) - 01
10. Instructor (Processing) - 01

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:   
“SREO, National Career Service Centre for SC/ST, UNDER THE DIRECTORATE GENERAL OF EMPLOYMENT, MINISTRY OF LABOUR & EMPLOYMENT, No.56 Santhome High Road, Chennai, Kanpur. Puducherry-600004”

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2017

மேலும் வயதுவரம்பு, தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.employmentnews.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.