மாா்த்தாண்டத்தில் ரூ. 14.6 கோடியில் கட்டப்பட்ட காய்கனி சந்தை திறப்பு
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டத்தில் ரூ. 14.60 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன காய்கனி சந்தையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.









