இந்தியாவின் முதன்மை ஏற்றுமதி ஸ்மாா்ட்போன்! 2025-ல் 3,000 கோடி டாலரை எட்டி சாதனை!
இந்தியாவின் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏற்றுமதிப் பட்டியலில், 3,000 கோடி டாலா் மதிப்புடன் ஸ்மாா்ட்போன்கள் (அறிதிறன்பேசிகள்) முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.









