இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சென்னை காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்தில் "National Institute for Research in Tuberculosis" நிரப்பப்பட உள்ள திட்ட டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

ஆர். வெங்கடேசன்


சென்னையில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையத்தில் "National Institute for Research in Tuberculosis" நிரப்பப்பட உள்ள திட்ட டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Technical Assistant (Lab) - 01

சம்பளம்: மாதம் ரூ.31,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Life Science துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை "Director, NIRT, Chennai" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.nirt.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Director, National Institute for Research in Tuberculosis (ICMR),
No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai - 600 031.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2017

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.