மும்பை ஐஐடி-ல் இளநிலை மெக்கானிக் வேலை
மும்பையில் செயல்பட்டு வரும் "Indian Institute of Technology"-இல் நிரப்பப்பட உள்ள இளநிலை மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு


மும்பையில் செயல்பட்டு வரும் "Indian Institute of Technology"-இல் நிரப்பப்பட உள்ள இளநிலை மெக்கானிக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Rect/Admn-II/2017/5
பணி: Jr.Mechanic
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது ஐடிஐ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iitb.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய. www.iitb.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...