இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

இந்திய உணவுக் கழகத்தில் 271 வாட்ச்மேன் வேலை

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 271 வாட்ச் மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 271 வாட்ச் மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 271

பணியிடம்: ஆந்திரா மற்றும் தெலங்கானா

பணி மற்றும் காலியிடங்கள்:
ஆந்திரா"
1. Watchman - 158

அந்தமான் மற்றும் நிக்கோபார்:
2. Watchman - 12

தெலங்கானா:
3. Watchman - 101

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,100 - 18,079

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.fcijobportaltn.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு 2017 செப்டம்பர் மாதம் நடைபெறலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://fciregionaljobs.com/AP2017/Document/Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.