இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

செயில் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நாட்டின் மிகப்பெரிய உருக்கு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்துக்கு மூன்று சிறப்பு உருக்கு நிறுவனங்களைத் தவிர்த்து செயில் நிறுவனத்துக்கு சொந்தமாக பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ மற்றும் பர்ன்பூர் ஆகிய ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த உருக்காலைகள் உள்ளன.

தற்போது ரூர்கேலா உருக்காலையில் காலியாக உள்ள 07 Senior Registrars பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி: Sr. Registrars

காலியிடங்கள்: 07

தகுதி: எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.42,000

வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 01.08.2017 அன்று காலை 9.30 மணி முதல்...

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: New Conference Hall, Ispat General Hospital, Sector-19, Rourkela 769005

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://sailcareers.com/pdf/ADVERTISEMENT1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பாத்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.