இந்திய உணவுக் கழகத்தில் வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான


பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தின் கேரளா மண்டலத்தில் காலியாக உள்ள வாட்ச்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: FCI-KER/01/2017
பணி: WATCHMAN
காலியிடங்கள்: 127
தகுதி: குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.
விண்ணப்பிக்கும் முறை: www.fciregionaljobs.com என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதித் திறன் தேர்வுகள் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: http://fciregionaljobs.com/kerala/Document /Advertisement.pdf http://fciregionaljobs.com/kerala/Document/Advertisement.pdfஎன்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...