'ஆறாயிரம் பேருக்கு இறுதி மரியாதை' - பட்டினம்பாக்கம் ரோஜாவின் சமூகப் பணி!
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோஜா. அடையாளம் தெரியாமல் ஆதரவற்று இறந்தவர்களின் சடலங்களை காவல்துறை உதவியுடன் இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்வதைத் தனது அன்றாட பணியாகச் செய்து வருகிறார்.








