கோடைக்கு இதமான தக்காளி!கோடையில் தக்காளி சாப்பிடுவதால் உடல் சோர்வு, உடல் சூடு ஆகியவை தணியும்.18 ஏப்ரல் 2026
சமையல் குறிப்புகள்...பருப்புகளை லேசாகச் சூடுபடுத்தி எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது. நீண்ட நாள்கள் கெடாமலும் இருக்கும்.18 ஏப்ரல் 2026
முகப்பரு மறைய...ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நறுக்கிய வெட்டிவேர் ஒரு பிடி போட்டு அதை ஆவி பிடிக்கவும்.18 ஏப்ரல் 2026
கேரட், பீட்ரூட் அடை அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். கேரட், பீட்ரூட் இரண்டையும் துருவிக் கொண்டு ஊறிய அரிசியுடன் சேர்த்து மேலும் தேங்காய்த் துருவல், சீரகம், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து அடைமாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும். 18 ஏப்ரல் 2026
கடலைப் பொங்கல்கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும். 18 ஏப்ரல் 2026