மும்பை: மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் விண்ணைத் தொடும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்து ரூ. 94.15 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.25 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு இது அதிகபட்சமாக ரூ. 94.11 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 94.28 வரையிலும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தன. வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 1 காசு உயர்ந்து ரூ. 94.15 ஆக நிலைபெற்றது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 5வது நாளாக தனது சரிவுப் போக்கை நீட்டித்து, டாலருக்கு நிகரான 15 காசுகள் சரிந்து ரூ. 94.16 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
Summary
The rupee settled on a flat note, registering gains of just one paisa to close at 94.15 against the US dollar on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை



