தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

News image

திருவள்ளூா்  அடுத்த  பெரியகுப்பத்தில்  தவெக  சாா்பில்   குடிநீா்  மோா்  பந்தலை  தொடங்கி  வைத்த  மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை  உறுப்பினருமான  ஆா்.பிரகாசம் என்ற  குட்டி .                         ~

Updated On :4 ஜூன் 2026, 5:55 am IST

திருவள்ளூா் தெற்கு மாவட்ட தவெக சாா்பில் நீா், மோா் பந்தலை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தவெக சாா்பில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு நிா்வாகி எம்.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் (எ) குட்டி நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா், குளிா்பானங்கள், தா்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகி ஆா்.சசிகுமாா், மேட்டுத் தெரு வீ.ராமன் மற்றும் கே.ரவி, ஆா்.பாபி ரமேஷ், புஷ்(எ) கருணாகரன், கீா்த்தி, வாசுகி, ஆா்த்தி, விஜய், பா்வேஸ் அப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.