ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெளியானது ஜன நாயகன்! - இன்றைய செய்திகள் ஜூலை 23 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

jana nayakan movie released

ஜனநாயகன் கொண்டாட்டம் - DPS

Published On :23 ஜூலை 2026, 6:20 pm IST
12:50 pm, 23 ஜூலை 2026

ஜன நாயகன் வெளியீடு! ஹெட்போன் வெறும் ரூ. 9, செல்போன் ரூ. 7,999!

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஹெட்போன் ரூ. 9க்கும், நெக்பேண்ட் ரூ. 99க்கும், செல்போன் ரூ. 7,999க்கும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டது.

11:07 am, 23 ஜூலை 2026

திரையரங்கில் விஜய்யின் மெழுகுச் சிலையைத் திறந்துவைத்த எம்எல்ஏ!

9:49 am, 23 ஜூலை 2026

அரசு மருத்துவமனையில் பெண்ணின் கால் விரலை கடித்த எலிகள்! தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

அரசு மருத்துவமனையில் பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவத்தில் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

8:11 am, 23 ஜூலை 2026

பிரதமர் பதிலில் திருப்தியில்லை... தர்மேந்திர பிரதான் விலகும் வரை போராட்டம் தொடரும்! சிஜேபி

8:02 am, 23 ஜூலை 2026

ஜனநாயகன் படம் பார்க்க ரோகிணி திரையரங்கம் வந்த நடிகை த்ரிஷா

Live blog image

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்க நடிகை த்ரிஷா, ரோகிணி திரையரங்குக்கு வந்திருக்கிறார்.

7:37 am, 23 ஜூலை 2026

நிம்மதியாய் பாறைகளின் மீது உறங்கும் எச். வினோத்!

ஜனநாயகன் படத்தை இயக்கிய எச். வினோத் இன்னும் பல உயரங்களை எட்டுவார் என நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7:33 am, 23 ஜூலை 2026

50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவரது 2 படங்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல்வராக இருக்கும் ஜோசப் விஜய் நடித்த படம் வெளியாகியுள்ளது.

5:30 am, 23 ஜூலை 2026

நெல்லையில் களைகட்டிய ஜன நாயகன்!

நெல்லை சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள முத்துராம் தியேட்டரில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி முதல்வர் விஜய்யின் பாடலை பாடவிட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

5:30 am, 23 ஜூலை 2026

ஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர்விட்டு அழுதார்.

5:30 am, 23 ஜூலை 2026

சேலத்தில் ஜன நாயகன்! ரசிகர்கள் பட்டாசு வெடித்து கேக் வழங்கி ஆரவாரம்!

ஜன நாயகன் பட வெளியீட்டையடுத்து சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தியேட்டரில் காலை முதலே ரசிகர்கள் கூடத் தொடங்கினர். தாரை, தப்பட்டை, மேளதாளம் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம் களை கட்டியது.

4:11 am, 23 ஜூலை 2026

ஜன நாயகர் பார்க்க வந்த அனிருத்!

நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் அனிருத் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை குரோம்பேட்டை திரையரங்கில் கண்டு ரசித்தனர்.

3:41 am, 23 ஜூலை 2026

சென்னையில் ஜனநாயகன் பார்த்த கீர்த்தி சுரேஷ்!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியைக் கண்டு ரசித்தார்.

3:38 am, 23 ஜூலை 2026

ஜனநாயகனில் வரவேற்பைப் பெறும் பெயர் டைட்டில்!

ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.