ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜன நாயகன் படம் பார்த்து கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்!

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர் பர்வேஸ் கண்ணீர்விட்டு அழுதது பற்றி...

Minister Parvez shed tears after watching the movie Jana Nayagan

கண்ணீர்விட்ட அமைச்சர் பர்வேஸ்... - DIN

Published On :23 ஜூலை 2026, 10:32 am IST

புதுக்கோட்டை: முதல்வர் ச. ஜோசப் விஜய் நடித்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியான 'ஜன நாயகன்' திரைப்படத்தை புதுக்கோட்டை விஜய் திரையரங்கில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் காட்சியை மாநிலத் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் பார்த்தார்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

Story image

இதுதான் தனது கடைசிப் படம் என விஜய் அறிவித்துள்ளதால், நீண்ட கால ரசிகரான பர்வேஸ் உணர்ச்சிவயப்பட்டு அழுததாக தவெகவினர் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாநகரில் விஜய், ஆர்கேபி, சாந்தி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் ஜனநாயகன் திரையிடப்பட்டுள்ளது.

Story image

காலை 9 மணிக்குத் தொடங்கிய முதல் காட்சியை ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் பார்க்க வந்தனர்.

Summary

Minister Parvez shed tears after watching the movie Jana Nayagan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.