இங்கிலாந்தின் சாம்பியன் கனவு கலைந்தது:பிரான்ஸிடம் 1-2 என தோல்வி: அரையிறுதியில் பிரான்ஸ்
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து 1-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.








