வேலை... வேலை... வேலை... நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
தமிழ்நாடு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி


தமிழ்நாடு கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்(என்எல்சி) 2018-19-ஆம் ஆண்டிற்கான தொழில்பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 50
பணி: Industrial Trainee(Finance)
தகுதி: Intermediate Examination of Institute of Chartered Accountants of India (ICAI) அல்லது Institute of Cost Accountants ofIndia (ICAI) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பபமும் உள்ளவர்கள் www.nlcindia.com என அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://web.nlcindia.com/itf/Advt.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...