1. ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?
1. ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?
a. ஜான் மார்ஷல்
b. சார்லஸ் மேசன்
c. அலெக்சாண்டர் கன்னிங்காம்
d. ஜான் சார்லஸ்
2. கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் எது?
2. கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரம் எது?
a. பாழடைந்த செங்கற்கோட்டை
b. பாழடைந்த குகைக் கோயில்
c. பாழடைந்த பளிங்கு கோட்டை
d. பாழடைந்த மண் கோட்டை
3. 1856 ல் எந்த இரண்டு நகரங்களுக்கிடையில் ரயில் பாதை அமைக்கும் போது சுட்ட செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
3. 1856 ல் எந்த இரண்டு நகரங்களுக்கிடையில் ரயில் பாதை அமைக்கும் போது சுட்ட செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
a. கன்னுஜ் மற்றும் குவாலியர்
b . பாட்னா மற்றும் உஜ்ஜெயின்
c. ஆக்ரா மற்றும் வாரணாசி
d. லாகூர் மற்றும் கராச்சி
4. கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
i. தோலாவிரா - குஜராத்
ii. லோத்தல் – குஜராத்
iii. காலிபங்கன் - பாகிஸ்தான்
4. கீழ்க்கண்டவற்றில் தவறாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
i. தோலாவிரா - குஜராத்
ii. லோத்தல் – குஜராத்
iii. காலிபங்கன் - பாகிஸ்தான்
a. i
b. ii
c. iii
d. எதுவும் இல்லை
5. நாகரிகம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
5. நாகரிகம் என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
a. கிரேக்கம்
b. லத்தீன்
c. ஆங்கிலம்
d. அரபு
6. தொல்லியலாளர்கள் புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்க எவற்றை பயன்படுத்துகின்றனர்?
6. தொல்லியலாளர்கள் புதையுண்ட நகரத்தை கண்டுபிடிக்க எவற்றை பயன்படுத்துகின்றனர்?
i. காந்தப்புலம் வருடி
ii. ரேடார் கருவி
iii. பண்டைய இலக்கியங்கள்
a. 1 & 2
b. 2 & 3
c. 1 & 3
d. அனைத்தும்
7. 1924 ஆம் ஆண்டில் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?
7. 1924 ஆம் ஆண்டில் ஹரப்பாவிற்கும், மொகஞ்சதாரோவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதைக் கண்டறிந்தவர் யார்?
a. ஜான் மார்ஷல்
b. அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
c. சார்லஸ் ஆலன்
d. சார்லஸ் மேசன்
8. கீழ்க்கண்டவற்றுள் மிகப் பழமையான நாகரிகம் எது?
8. கீழ்க்கண்டவற்றுள் மிகப் பழமையான நாகரிகம் எது?
i. ஹரப்பா
ii. மொகஞ்சதாரோ
a. i
b. 2
c. i & ii
d. எதுவும் இல்லை
9. கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதற்கான காரணங்கள் யாவை?
i. விவசாயம் மற்றும் கைவினை தொழில்களுக்கான திடமான அடித்தளம்.
ii. தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை.
iii. சிறப்பான கட்டடக் கலை வேலைப்பாடு.

a. i & ii
b. ii & iii
c. i & iii
d. அனைத்தும்
10. மெஹெர்கர் எந்தக் கால மக்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது?
10. மெஹெர்கர் எந்தக் கால மக்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது?
a. பழைய கற்காலம்
b. புதிய கற்காலம்
c. இடைக் கற்காலம்
d. செம்பு காலம்
11. ஹரப்பா நகரில் பொதுமக்கள் வசிக்கும் இடம் எது?
11. ஹரப்பா நகரில் பொதுமக்கள் வசிக்கும் இடம் எது?
a. கோட்டை
b. மேல் நகர அமைப்பு
c. மைய நகர அமைப்பு
d. கீழ் நகர அமைப்பு
12. மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
12. மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?
a. போலன்
b. கைபர்
c. டூன்
d. சம்பல்
13. ஹரப்பா நாகரிக தெருக்கள் எந்த வடிவமைப்பைக் கொண்டிருந்தன?
13. ஹரப்பா நாகரிக தெருக்கள் எந்த வடிவமைப்பைக் கொண்டிருந்தன?
a. சட்டகம்
b. முக்கோணம்
c. சதுரம்
d. வட்டம்
14. கீழ்கண்ட எந்த இடத்தில் தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது?
14. கீழ்கண்ட எந்த இடத்தில் தானியக் களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டது?
a. காலிபங்கன்
b. லோத்தல்
c. ராகிகர்கி
d. அம்ரி
15. மொகஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு எத்தனை தூண்களை கொண்டிருந்தது?
15. மொகஞ்சதாரோவில் இருந்த கூட்ட அரங்கு எத்தனை தூண்களை கொண்டிருந்தது?
a. 10
b. 20
c. 30
d. 40
16. கீழ்க்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகத்தின் தனித்தன்மை எது?
i. வீடுகள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டிருந்தன.
ii. ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையும் குளியலறையும் இருந்தன.
iii. வீடுகள் ஒன்று அல்லது இரண்டு மாடி அடுக்குகளை கொண்டவையாக இருந்தன.

c. ii & iii
d. அனைத்தும்
17. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்க..
i. கட்டடங்கள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்துவதற்கான காரணம் அவை நீரில் கரைவதில்லை.
ii. ஹரப்பா நாகரிகத்தில் ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்புகள் காணப்பட்டன.
17. கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடுக்க..
i. கட்டடங்கள் கட்ட சுட்ட செங்கற்கள் பயன்படுத்துவதற்கான காரணம் அவை நீரில் கரைவதில்லை.
ii. ஹரப்பா நாகரிகத்தில் ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்புகள் காணப்பட்டன.
a. i
b. ii
c. i & ii
d. எதுவும் இல்லை
18. குளத்தின் பக்கவாட்டில் எத்தனை புறத்தில் அறைகள் அமைந்திருந்தன?
18. குளத்தின் பக்கவாட்டில் எத்தனை புறத்தில் அறைகள் அமைந்திருந்தன?
a. 1
b. 2
c. 3
d. 4
19. ஹரப்பாவின் பெருங்குளம் எந்த வடிவத்தில் அமைந்திருந்தது?
19. ஹரப்பாவின் பெருங்குளம் எந்த வடிவத்தில் அமைந்திருந்தது?
a. சதுரம்
b. செவ்வகம்
c. சாய்சதுரம்
d. வட்டம்
20. சிந்துவெளி நாகரிகத்தில் நகரத்தின் மேற்குப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
20. சிந்துவெளி நாகரிகத்தில் நகரத்தின் மேற்குப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a. பெருங்குளம்
b. தானியக் களஞ்சியம்
c. கோட்டை
d. பொதுமக்கள் வசிக்கும் இடம்
வினாக்களுக்கான விடைகள்
b. சார்லஸ் மேசன்
a. பாழடைந்த செங்கற்கோட்டை
d. லாகூர் மற்றும் கராச்சி
c. iii
b. லத்தீன்
d. அனைத்தும்
a. ஜான் மார்ஷல்
a. 1
d. அனைத்தும்
b. புதிய கற்காலம்
d. கீழ் நகர அமைப்பு
a. போலன்
a. சட்டகம்
c. ராகிகர்கி
b. 20
d. அனைத்தும்
c. i & ii
c. 3
b. செவ்வகம்
c. கோட்டை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் III - பாடத்திட்டம்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 10

ஜன.16, 26 தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை
வீடியோக்கள்
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...