விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசு நிறுவனத்தில் இயக்குநர் வேலை
மத்திய அரசு நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதியியல்)


மத்திய அரசு நிறுவனமான ஸ்டேட் டிரேடிங் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இயக்குநர்(நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Director(Finance)
சம்பளம்: மாதம் ரூ.75,000 - 1,00,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary(PESB), Room No.-523, Public Enterprises Bhawan, Block No.-14, CGO Complex, Lodhi Road, New Delhi.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.04.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pesb.gov.in/Vacancy/STCIL-DIR-FIN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...