பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வேலை
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்பளமோ


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் அளிக்கப்படவுள்ள தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பயிற்சிக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பயிற்சி இடங்கள்: 85
பயிற்சியிடம்: மும்பை
பணி: Apprentices (Diploma) - 85
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், பையர் மற்றும் பாதாகாப்பு, இன்ஸ்ட்ரூமெண்டேசன், எம்எல்டி துறைகளில் டிப்பளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித்தொகையாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bharatpetroleum.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...