இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

NIELITல் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 13 Assistant Programmer, Data Entry Operator & Computer

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

ஆர். வெங்கடேசன்

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 13 Assistant Programmer, Data Entry Operator & Computer Operator பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சண்டிகர்

மொத்த காலியிடங்கள்: 13

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Programmer - 01
சம்பளம்: மாதம் ரூ.10938

பணி: Data Entry Operator - 05
சம்பளம்: மாதம் ரூ.9550

பணி: Computer Operator - 07
சம்பளம்: மாதம் ரூ.9277

தகுதி: +2, பிசிஏ, பி.எஸ்சி(சிஎஸ்,ஐடி) அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://nielit.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nielit.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.