ஆவின் நிறுவனத்தில் வேலை: 5க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Manager - 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
பணி: Private Secretary Grade -III - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Technician (Electrical) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் எம்பிசி, பிசி பிரிவினருக்கு ரூ.250. இதனை General Manager, Tirunelveli District Co-operative Milk Producers’ Union, Tirunelveli – 7 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd.,
Reddiarpatty Road, Perumalpuram Post,
Tirunelveli – 627 007
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/tvelihr050517.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...